தமிழுக்கு செம்மொழி அலங்காரம் வந்தாலும்,இன்னும் தமிழ்நாட்டில் ஆட்சி
அதிகார மொழியாக பரவலாக்கப்படவில்லை.இன்னும் நீதிமன்றத்தில் தமிழ்
தடுமாறிக்கூட நுழைய முடியவில்லை.முதல்வர் கலைஞர் நினைத்திருந்தால்
தமிழுக்கும்,தமிழனுக்கும் செய்திருக்கலாம்.ஆனால் அவர் குடும்ப பிரச்சினையில் தடுமாறியதால், தமிழனை நடுத்தெருவில் விட்டுவிட்டார்.

தமிழுக்கு எந்த மொழியை விடவும், செம்மொழி தகுதி அதிகம் உண்டு,அதற்கு
நம் இலக்கியங்களும்,வரலாறுகளும் சாட்சி.ஆனால் தமிழ்நாட்டில் மொழியை
வைத்து அரசியல் நடப்பது புதிதன்று.
ஆனால் தற்போது தமிழ் பேசுபவன் நிலையைப் பாருங்கள்,ஒரு பேரழிவை
சந்தித்த ஈழத் தமிழினம் படும் அவலம் "நான் தமிழன்" என்று கூறவே
கேவலமாக உள்ள்து.
தமிழுக்கு மாநாடு நடத்தினால் தமிழனுக்கு பெருமையே.ஆனால் கோவையில்
என்ன நடக்கப்போகிறது என்று எழுதித் தெரிய வேண்டியதில்லை.அது கலைஞருக்கு ஒரு பாராட்டு விழாவாகத் தான் நடக்கப்போகிறது.
இந்த மாநாட்டினால் கோவை நகர், புது சாலைகளையும், தண்ணீர் வசதிகளையும் தற்காலிகமாக பெற்றுள்ளது.இதுதான் இந்த மாநாட்டினால்
பெற்ற பயனாக இருக்கும்.
"செம்மொழி கீதம்" எங்கும் எதிரொலிக்கின்றன.ஏதோ இரைச்சலுக்ககு நடுவே சில தமிழ் வார்த்தைகளை சேர்த்துள்ளனர்.கலைஞரின்
இந்த வரிகளுக்கு " நோபல் பரிசு" கொடுக்க சில "கைப்புள்ள உடன்பிறப்புகள்"மாநாட்டில் பேசினால் ஆச்சரியப்படத் தேவையில்லை.
வாழ்க தமிழ்மொழி! வெல்க தமிழினம்!!
குறிப்பு:
மாநாட்டில் "குஷ்பு" அக்கா",செம்மறித் தமிழர்கள் என்ற தலைப்பில்
பேசலாம்.ஏன் என்றால் "அவருக்கு கெமிஸ்ரி" நல்லா தெரியும்.

நாம் எந்த இனம்?தமிழனா,திராவிடனா,இந்தியனா!இந்த கேள்விக்கு விடையை யாராவது அறிஞர் பெருமக்கள் தந்தால் நல்லது.தற்போது "மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி"
ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
சூன் 2010 முதல், சூலை மாதம் 15ஆம் தேதிக்குள் கணக்கெடுப்பு
எடுக்கப்பட உள்ளது.ஆனால் அரசாங்கம் இது பற்றி தெளிவான
விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.
ஆனால் தற்போது உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில்
இனம்,இந்தியா என்றே அச்சடிக்கப்பட்டு உள்ளது.வேறு நாட்டவர் என்றால்
மட்டுமே, அடுத்த வரியில் எழுத வழி செய்துள்ளனர்.
ஆகையினால் நம் தேசிய இன அடையாளத்தை பதிவு செய்ய இயலாது
என்றே தோன்றுகிறது.
பெரியார் திராவிடர் கழகம் "திராவிடர்" என்று பதிய கேட்டுக்கொண்டுள்ளது.
நாம் தமிழர் இயக்கம் மற்றும் பழ.நெடுமாறன் "தமிழர்" என்று பதிய
கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆனால் இது பற்றிய சட்ட முன் மாதிரியை, யாராவது விளக்கினால் நல்லது.
இந்தியன் என்று ஒரு இனம் இல்லை என்று மட்டும் உறுதியாக கூற முடிகிறது.மக்கள் தொகை கணக்கெடுக்கும் போது கேட்கப்படும் கேள்விகள்;
1.Name of person
2. Relationship to head
3.Father's name
4. Mother's name
5. Spouse's name
6. Sex
7. Date of birth
8. Marital status
9. Place of birth
10. Nationality as declared
11. Present address of usual residence
12. Duration of stay at present address
13. Permanent residential address
14. Occupation/ Activity
15. Educational qualification
Please read the following text which is given in National population register(NPR);
Q.11: NATIONALITY AS DECLARED*
Indian-1, Others write name of Country
5.21.1 Nationality for each of the enumerated person has to be
asked from the respondent and recorded. You may come
across cases where the nationality of the persons in the
same household would be different. Therefore, you must
probe this question for each individual carefully to get the
correct information. Please record the nationality of the
respondent as declared by her/him for each of the persons
being enumerated. Do not get into any argument with the
respondent regarding this [Figure. 5.31 and 5.32].

Please inform the respondent to give correct Nationality of each person in the household.
She/he can be penalised for giving any incorrect/false information.

*Note : It may be noted that nationality declared by respondent does not confer
any right to Indian Citizenship
any right to Indian Citizenship
கலைஞரை மகிழ்விக்க மீண்டும் ஒரு விழா நடைபெற இருப்பதாக
அறிய முடிகிறது.இந்திய அரசின் தபால் துறையே(அஞ்சல்) "கடித கவி"என்ற சிரிப்பு விருதை வழங்க இருக்கிறது.
இந்திய தபால் துறை நட்டத்தில் இயங்கும் இந்த காலகட்டத்தில்,தமிழக
முதல்வர் கலைஞர் கருணாநிதி தொடர்ந்து எழுதும் கடிதங்களினால் தான்
தாக்கு பிடிப்பதாக் கூறுகிறார்கள். கலைஞர் அனுப்பும் மனுக்கள்,கடிதங்களுக்கு
மத்திய அரசு கண்டு கொள்வதில்லை என்று தெரிந்தும்,விடாப்பிடியாக
எழுதுவது ஒரு கலையாகவே கொண்டுள்ளார்.
தமிழினம்,தமிழக உரிமை எனும் போது கடிதம் எழுதும் கலைஞர்,தன்
குடும்பத்துக்கு பதவி வாங்க சக்கர நாற்காலியில் டில்லிக்கு படையெடுப்பது
அனைவரும் அறிந்ததே....!
ஆகவே அனைத்து தமிழர்களும் ஒரு கடுதாசி மூலம் கலைஞருக்கு வாழ்த்து தெரிவிக்கலாம்.முதலில் வரும் 100 கடிதங்களுக்கு "கலைஞரின் பெண் சிங்கம்"காட்டப்படும்.

உண்மையிலேயே நாம் தமிழர் மும்பையில் நடத்திய
அமிதாப்பச்சன் வீட்டு ஆர்பாட்டத்தில் பயன் கிடைக்கலாம்
எனத் தெரிகிறது.
ஆம், அமிதாப் பச்சன் தன் " வலைப்பதிவில்" கூட இது
குறித்து எழுதியுள்ளார்.
IIFA-International Indian Film Acadamy -ன் இந்திய திரைப்பட விழா விருது,
ஜுன் மாதம் இலங்கையில் நடக்க இருப்பது அறிந்ததே.இதை ஸ்பான்சர்
செய்யும் சாக்கில் இலங்கை, "இந்திய திரைப்பட நடிகர்களையும்,
இதனால் வரும் பெயரினால் தன் நாட்டுக்கு வரும் உல்லாச பயனிகளை
ஈர்க்கவும் (பேரினவாத சிங்கள அரசு) தந்திரமாக செயல்படுகிறது.
//
Everyone says that Sri Lanka is a small country, but I don’t think so. The size of a
country is judged by the size of her heart and I have seen that Sri Lankan’s has a big heart,” said Amitab Bachchan at the press conference held to officially announce Sri Lanka as the IIFA destination for 2010. //-Amitab Bachan பேசியது.
இந்த வலையில் இந்திய நடிகர்களை தடுத்து, தமிழர்களின் உணர்வுகளை
மதிக்கச் செய்வது ஒவ்வொரு தமிழனின் கடமை.
இன்னும் நிறைய "இந்தி"யர்கள் இலங்கையின் உண்மை வரலாற்றை தெரியாமல் தான் உள்ளனர்.இப்போதாவது நாம், நம் எதிர்ப்பை அமைதியான
வழியில் தெரிவிப்போம்.
தயவு செய்து அமிதாப்புக்கும், உங்கள் எதிர்ப்பை நாலு நல்ல வார்த்தையில்
தெரிவியுங்கள்.குறிப்பு:அமிதாப்பச்சனின் வலைப் பதிவிலும் நம் ஆதங்கத்தை தெரிவிக்கலாம்.
http://bigb.bigadda.com/
அமிதாப் பச்சன், மின்னஞ்சல்:amitabhbachchan@gmail.com
IIFA, Mumbai மின்னஞ்சல் :iifa@iifa.com

பிரபல(!) எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் ஒரு பக்க
மீசையைக் காணவில்லை என அவருடைய அடி வருடிகள்
தெரிவித்து உள்ளனர்.இரு தினங்களாக சாரு,தலை மற்றும்
"வலை" காட்டாமல் முடங்கி கிடக்கிறாராம்.போலிசுக்கு போனால்
தன்னை அமுக்கி விடுவார்கள் என்ற பயத்தினால்...வீட்டுச்
சிறையில் உள்ளாராம்.
குற்றம் புரிய துணை போவதற்கும் நம்ம இ.பி.கோ தண்டனை உண்டு
என்பதால்.பரமஹம்ச நித்யானந்தருக்கு,ஆள் பிடித்து(வாசகர்கள்)
அனுப்பி கூட்டு வியாபாரம் செய்தது இவர் தான் என்பதால் கண்டிப்பாய்
தண்டனை உண்டு.
நித்தியா....தன் "கல்பதரு"வை நடிகை ரஞ்சிதாவிடம்
காட்டி...நாடு சிரித்து இப்போதுதான் அடங்கியிருக்கிறது.
நித்தியா...தலைமறைவாகியவுடன்....நம்ம நித்தியாவின் சீடர்(புரோக்கர்)
சாருவின் வலைதளமும் தலைமறைவாகிவிட்டது.அவரின் எழுத்தை
அவசர,அவசரமாக ரப்பர் வைத்து அழித்தும்,...பாவம்...அந்த வண்ட
வாளங்கள் இன்னும் வலையில் வலம் வருகின்றன.
தன் வலைப்பக்கதில் இருந்த "நித்தியா கடவுளை"அழித்துவிட்டு பார்த்தால்
அது அடுத்த வலைப்பக்கத்தில்....அதிர்ச்சியில் சாரு.எல்லாம் அவன் செயல்.
சாரு இப்போது தன் இழி செயலால்,மனம் உடைந்து தன் குற்ற உணர்ச்சியினால் பயந்து நடுங்கிபோயுள்ளார் எனத் தெரிகிறது. இனியாவது சாரு மாதிரியான எழுத்து வியாபாரிகள் தன் சொந்த வியாபாரத்தை கவனித்தால் நல்லது. கூட்டு இடம் பார்த்து சேருவது நல்லது.???
நீங்கள் இலக்கியம்,பின் நவீனத்துவம்,முன் நவீனத்துவம் என எந்த எழுத்தையாவது எழுதுங்கள்.பிடித்திருந்தால் படிக்கிறோம்,இல்லையெனில்
வேறு எழுத்தை படிக்கப் போய்விடுகிறோம்.
ஆனால் "சாமியார்களுக்கு" ஆள் சேர்க்கவும்,அவர்களின் லீலைகளை
எழுத்தில் திணிக்காதீர்கள்.அவர் "கடவுள்" எனவும்,எத்தனையோ "கான்சர்"நோயை
கண் முன்னே தீர்த்தவர் எனக்கூறி அப்பாவி வாசகர்களை ஏமாற்றாதீர்கள்.கள்ள சாமியார்களுக்கு உங்களை விட நல்ல புரோக்கர்கள் வெளியில் கிடைப்பார்கள்.
ஆ...மறந்துட்டேனே..,மாயமான அந்த ஒரு பக்க மீசை இன்னும் ஒரிரு
தினங்களில் கிடைத்துவிடும் என ஒரு சுவாமி தெரிவித்துள்ளாராம்.
மீசை கிடைத்தவுடன் "முகம்" முழுமையாய் வலையேற்றப்படும்.
"கக்கூசை திற...நாற்றம் போகட்டும்"-சுவாமி நிவேதானந்தா.
சாருவின் சில பிதற்றதல்கள் மற்றும் அசிங்க எழுத்துக்கள் கீழே:
கடவுளைக் கண்டேன் : சர்வரோக நிவாரணம் (7) “சாமியைப் பார்க்க வேண்டுமானால் பெங்களூர் செல்ல வேண்டுமே; இந்தக் காலை வைத்துக் கொண்டு எப்படிச் செல்வது? ” என்றேன்.
எப்படியோ தாங்கித் தாங்கி நடந்து பெங்களூர் போய் சேர்ந்து விட்டோம். நித்யானந்தரின் தரிசனம். பக்தர்களுக்கு நித்யா வரம் கொடுக்கும் நேரம்.
என்னைப் பார்த்து ” என்ன வேண்டும் ஐயா? ” என்று கேட்டார். நான் அவந்திகாவை சுட்டிக்காட்டி ” கடந்த ஐந்து ஆண்டுகளாக மாற்றி மாற்றி இவளுக்கு ஏதாவது ஜூரம் வந்து நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் சாமி. இதை சரிப்படுத்த வேண்டும் ” என்றேன். அப்போதைய பிரச்சினையான கால் வலியைப் பற்றியும் சொன்னேன்.
” அப்படியா? அம்மா இதுபற்றி எதுவும் சொன்னதில்லையே? ” என்று சொல்லி விட்டு, தன் கையிலிருந்த ஒரு செங்கோல் மாதிரியான ஒரு தண்டத்தை அவந்திகாவின் காலில் வைத்தார்.”
நித்யானந்தா: கபட வேடதாரியின் கலைந்த முகம்:

‘’நித்யானந்தரிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு நான் அவரைப் பற்றிப் புகழ்ந்து எழுதுவதாக இலக்கியத்தில் மாமா வேலை செய்து கொண்டிருக்கும் ஒருவர் எழுதியிருக்கிறார். ஒரு லட்சம் கொடுத்தாலே சினிமாக்காரனின் குண்டியை நக்கத் தயாராக இருக்கும் இவர்களைப் போன்றவன் நான் அல்ல. நித்யானந்தரின் கூட்டத்துக்குப் போக வேண்டுமானால் கூட ஆயிரம் ரெண்டாயிரம் என்று பணம் கொடுத்து விட்டுத்தான் சென்றிருக்கிறேன். இன்னமும் நித்யானந்தரின் புத்தக வெளியீட்டுப் பிரிவு எனக்கு 4000 ரூ . பாக்கி. அவருடைய எழுத்தை டைப் செய்து கொடுக்கும் டைப்பிஸ்ட் என்னை வந்து பணம் கேட்ட போது ஆசிரமத்தின் பப்ளிகேஷன் டிவிஷனில் ‘நீங்கள் கொடுத்து விடுங்கள்; நாங்கள் உங்களுக்குக் கொடுத்து விடுகிறோம்” என்று சொன்னதால் கொடுத்தேன். இன்னமும் அந்தப் பணம் வந்து சேரவில்லை.
ஒருவரை ஏமாற்றினாலே சிறைத் தண்டனை உண்டு. ஆனால் இந்தக் கபட சாமியார் லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றியிருக்கிறார்.

ஒரு பெண்ணுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது ஒருவருடைய அந்தரங்கமான விஷயம். அதில் தலையிட நமக்கு உரிமை இல்லை. ஆனால் நித்யானந்தர் மிக உயரிய ஒழுக்கக் கோட்பாடுகளைப் பற்றிப் பேசி விட்டு இப்படி ப்ளோ ஜாப் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். மற்ற எல்லா விஷயங்களிலும் ஓஷோவின் சிந்தனைகளையே தன்னுடையதாக எடுத்துக் கொண்ட இந்த நித்யானந்தர் ஓஷோவின் செக்ஸ் வாழ்க்கையை ஏன் விட்டு விட்டு அதை மட்டும் ரகசியமாக வைத்துக் கொண்டார்? பிரேமானந்தரிலிருந்து தமிழ்நாட்டு சாமியார்கள் அத்தனை பேரும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?
இப்போது நித்யானந்தரை விமர்சிக்கும் எல்லோரும் ஒரு விஷயத்தை விட்டு விடுகிறார்கள். அல்லது, அதைக் காணத் தவறுகிறார்கள். நித்யானந்தரிடம் ஒரு பெரும் சக்தி இருக்கிறது. அவரால் புற்றுநோயை குணப்படுத்திக் கொண்டவர்கள் பலரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். தன்னுடைய அளப்பரிய சக்தியை வைத்துக் கொண்டுதான் அவர் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார். அவர் உருவாக்கிய நித்ய தியான் என்ற தியானத்தைச் செய்தால் நமக்கு எந்த ஆரோக்கியக் குறைவும் ஏற்படாது. அதற்குக் காரணம், அவர் அதையெல்லாம் உருவாக்கியது பதஞ்சலியின் யோக சூத்திரத்திலிருந்துதான். ஆனால் நித்யானந்தர் தனது அளப்பரிய சக்தியை நடிகைகளின் குண்டியை நக்குவதற்கும் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் இப்போதைய பிரச்சினை. ‘’//
இலங்கையில் 2009 மே மாதம் நடந்து முடிந்த இரக்கமற்ற மனிதப் பேரழிவை நிகழ்த்தியதில் இந்தியாவின் பங்கும் உண்டு என்பதை உலகமே அறியும். அப்பாவி தமிழ் மக்களின் உயிரை குடித்து உலக நாடுகள் தன் பயங்கரவாத வெறியை தீர்த்துக்கொண்டன. நியாயமான உரிமைப் போராட்டத்தை திட்டமிட்டு அழித்தனர். தமிழனுக்கு நாதி இல்லை என்ற ஒரே காரணத்தினால். போரின் உச்சகட்டத்தின் போது, உலகத் தமிழர்கள் ஒப்பாரி இட்டும், கெஞ்சியும் இந்தியா சிறிதும் இரக்கமில்லாமல்,கொடிய சிங்கள் அரசுக்கு மட்டுமே ஆதரவாய் இருந்ததை உலகத் தமிழினம் என்றுமே மறக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் முத்துக்குமார் என்ற தியாகத் தீ அனைவரையும் வீதியில் இறங்கி போராட வைத்தது. ஈழம் ஒன்றே தீர்வு என் ஒரே குரலில் உரக்கத் தெரிவித்தும், காங்கிரசு, கலைஞரை வைத்து விளையாட்டு காட்டியது. அதுதான் உண்ணாவிரதம்... . உடனடி போர் நிறுத்தம்... கலைஞரின் மக்கள் போர் "அய்யகோ" என தொடர்ந்தது... .
இப்போது போர் முடிந்து அரையாண்டு முடிந்தும், முள்வேலி தமிழர்கள் இன்னமும் மீள முடியாமல் தவிக்கின்ற கொடூரத்தை இந்தியா உட்பட உலக நாடுகள் பல, கண்ணை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டு தான் உள்ளன. கொடிய சிங்கள அரசுடன். இலங்கை அரசு தூதர்,இந்தியாவிடம் கொடுத்த வாக்கு சனவரி 10,2010 க்குள் அனைத்து தமிழர்களும் சொந்த இடத்திற்கு மீள் குடியமர்த்தப்படுவர் என; ஆனால் இன்னும் ஒரு லட்சம் தமிழர்கள் வதை முகாமுக்குள் தான் அடைபட்டுக் கிடக்கின்றனர். ஆனால் இந்தியா ஒன்றுமே செய்யாமல்,வேடிக்கை பார்த்துக்கொண்டு... . தங்களது வியாபாரத்தை அமோகமாக ஆரம்பிக்க... . !!!
ஏதோ தற்போது மேற்குலக நாடுகள் கூட பேசுவது, புலம் பெயர் ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான போரட்டத்தினால் தான். இன்னமும் சேனல் 4(Channel-4 TV) ஒளிபரப்பிய கொடுமையான கொலைக்காட்சிகளை பெரிய அளிவில் நிறைய நாடுகள் எடுத்துக்கொள்ளவில்லை.
ரத்தவாடை நீங்குவதற்குள் நிறைய நாடுகள் தங்கள் வியாபாரத்திற்கும், சுயநலத்திற்காகவும் இலங்கையில் நுழைய வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். இதனிடையே "ஜனாதிபதி" தேர்தலும் முடிந்து, மகிந்த தன் குடும்ப ஆட்சியை காப்பாற்றிவிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சி வேட்பாளர் பொன்சேகா-விற்கு ஆதரவு செய்து தமிழர்களின் வாக்கினை ஓரளவு பெற்றும் இருந்தனர்.
இதனிடையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, அடிக்கடி இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் இந்தியாவிடம் என்ன பேசப்போகிறார்கள்? என்ன எதிர்பார்க்கிறார்கள்... . ? இந்தியா, இலங்கை பிரச்சினையில் நுழைந்தது... தன் சுய நலத்திற்குத்தானே தவிர ஈழத் தமிழர்களின் மேல் உள்ள உண்மையான அக்கறையினால் அல்ல. தவிர இந்திய நிறுனங்களின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே செல்வதினால் இந்தியா, இலங்கையிடம் நியாயம் பெற முடியாது. சுமார் 100 பெரிய தொழில் நிறுவனங்கள் வியாபாரத்தை ஆரம்பித்து விட்டன. கடைசியாக நுழைந்தது ஏர்டெல்(AIRTEL). தற்போது அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் வரிசையில்... . ?
இந்தியாவின் தற்போதைய முதலீடு சுமார் 400 மில்லியன் டாலர்-க்கு மேல். ஆகையினால் ஈழத்தமிழர்கள் இன்னமும் இந்தியாவை நம்பாமல், தம்மை அடுத்த கட்ட எழுச்சிக்கு தயார் செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள். இதில் புலம் பெயர்ந்த தமிழர்களின் பங்கு அதிகம் இருக்கும். இனி "தமிழ் ஈழம்"என்பது மக்களின் எழுச்சியான அரசியல் போரட்டத்தினால் மட்டுமே... சாத்தியம்.
இந்தியாவின் வெளிவுறவு கொள்கை என்பது... சுயநலத்தினால் பிணைந்தது. ஒரு பக்கம் மக்கள் ஜனநாயகத்தைப் பற்றி வாய் கிழிய பேசுவார்கள்... ஆனால் செயல் நேர்மாறானது... ஜனநாயகத்தை மிதிக்கும் 'மியான்மார்" நாட்டுடன் வியாபார நெருக்கம்... சூடானில் கச்சா எண்ணைக்காக கூட்டு, நேபாள மன்னராட்சியை தாங்கியது என உதாரணங்கள் நிறைய.
இனியாவது ஈழத்தமிழர்கள், உலகமெங்கும் பரவிய தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும். உலகத் தமிழர்கள் ஒன்று படவேண்டும். தமிழக அரசியல்வாதிகளிடம் கையேந்தாமல் அடித்தட்டு மக்களிடம் செல்ல வேண்டும், ஏனெனில் அவர்கள் தான் உண்மையானவர்கள். ஈழத்தின் மேல் பாசம் கொண்டவர்கள்.
ஆக அரசியல் சாணக்கியத்தை எதிரிகளிடமிருந்தே படித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் ஈழத் தமிழர்கள்.
நன்றி:கீற்று
மீள் பிரசுரம்-எண்ணத்துப்பூச்சி

Subscribe to:
Posts (Atom)